![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
ஷவர் வேலை செய்யவில்லை.
| ||||
தண்ணீர் சூடாக இல்லை.
| ||||
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக செய்விக்க முடியுமா?
| ||||
அறையில் தொலைபேசி இல்லை.
| ||||
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை.
| ||||
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை.
| ||||
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது.
| ||||
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது.
| ||||
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது.
| ||||
ஹீட்டர் வேலை செய்யவில்லை.
| ||||
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை.
| ||||
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை.
| ||||
எனக்கு இது பிடிக்கவிலிலை.
| ||||
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது.
| ||||
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா?
| ||||
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா?
| ||||
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா?
| ||||
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா?
| ||||